Thursday, April 10, 2008

27 சதவீத இடஒதுக்கீடு சட்டம் செல்லும் : சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி : ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மத்திய அரசின் ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் கொண்டுவந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த சட்டம் செல்லாது என அறிவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில் ஓ.பி.சி., பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஓ.பி.சி., சான்றிதழில் கிரீமி லேயர் இருக்காது எனவும் கூறியுள்ளது.

நன்றி: தினமலர்

எம்.எல்.ஏ, எம்.பி வாரிசுகள் இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கப்பட்டிருப்பது ஒரு நல்ல செய்தி.

8 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

மோகன் கந்தசாமி said...

சமீப காலமாக சுப்ரீம் கோர்ட்டின் செயல்பாடுகளை நினைவு கூர்ந்தால் இந்த தீர்ப்பு ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு வேளை நீதிபதி நியமன நடைமுறைகளை நெறிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற கூடாதென்ற பயம்தான் காரணமோ? எப்படியாயினும் இவ்வெற்றிக்கு 'தமிழ்நாடு மாடல் இடஒதுக்கீடு' பலன் தரும் என்ற வாதம் வழக்கின்போது வைக்கப்பட்டது ஒரு காரணமாக இருக்கலாம்.
மோகன் கந்தசாமி

Hariharan # 03985177737685368452 said...

க்ரீமி லேயர் ஓபிசி வேஷம் கட்டுவது மாறினாலே ஓபிசி பிரிவினரில் அடுத்தடுத்து நிலையில் அவசியப்படுவோர்களுக்கு உயர் கல்வி சென்று சேரும்.

க்ரீமி லேயரை ஒதுக்கி இதர வாய்ப்பு/வசதி குறைந்த உடனடி மேம்பாடு தேவைப்படும் ஓபிசியினருக்கு 27% இட ஒதுக்கீடு தரச்சொல்லும் இந்த தீர்ப்பு நல்ல தீர்ப்பு.

அடுத்த கட்டமாக தில்லு முல்லுகள், ஓட்டைகள் இல்லாமல் நியாயமாக ஓபிசியில் க்ரீமி லேயரை வரையறுக்க வேண்டும்.

எம்.எல்.ஏ /எம்.பி/அமைச்சர் இவர்களைத் தாண்டி ஓபிசி பிரிவினரில் மாதம் 25,000 வருமானம் வரும் குடும்பங்கள், ஆண்டுக்கு ஐம்பதாயிரம் வருமானவரி கட்டுவோரும், வங்கிகளில் டெபாசிட்டாக 15 லட்சத்திற்கு மேல் வைத்திருப்போர், புதிதாக நான்கு சக்கர வாகனம் வாங்குவோர் அனைவரும் ஓபிசி க்ரீமி லேயரே என்பதை உணர்த்தி வகைப்ப்டுத்தி, வரையறை ஏற்படுத்த வேண்டும்.

ஓபிசியினரில் சிறு விவசாயிகள், நெசவு செய்வோர்,இதர கூலி வேலைக்குச் செல்பவர்கள், இன்ன பிற அடித்தட்டு வேலை என்று வாழ்வியல் மேம்பாட்டை அடையாதவர்களுக்கு உயர்கல்வி கிடைக்க இந்த 27% மத்தியக்கல்வி நிறுவன ஒதுகீட்டை ஆக்கமாகப் பயன்படுத்த வேண்டும்.

said...

ஹரிஹரன் சார்,

க்ரீமி லேயர் குறித்து இரு கேள்விகள் எனது பதிவில் உள்ளன. விடையளியுங்களேன்.


http://payanangal.blogspot.com/2008/04/27.html

enRenRum-anbudan.BALA said...

Mohan,
//ஒரு வேளை நீதிபதி நியமன நடைமுறைகளை நெறிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற கூடாதென்ற பயம்தான் காரணமோ?
//
நீங்கள் எதற்கும் எதற்குமோ முடிச்சு போடுகிறீர்கள் என்பது என் கருத்து, கருத்துக்கு நன்றி.

ஹரிஹரன்,

"கிருமி" லேயரை விலக்கியது முற்றிலும் சரி. அது சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீட்டில் எந்த சலுகையும் தரக் கூடாது, அதான் அரசியலை வைத்து பிழைப்பு நடத்தி அவர்களால் நன்றாக சம்பாதிக்க முடிகிறதே, அது போதாதா என்ன ?

புருனோ,

வருகைக்கு நன்றி.

எ.அ.பாலா

மோகன் கந்தசாமி said...

நான் ஏதும் போடவில்லை பாலா, எல்லாம் ஏற்கனவே இருக்கிற முடிச்சிதான். வாதங்களை வைத்து மட்டுமே இப்போதெல்லாம் தீர்ப்பு வருவதில்லை.

மோகன் கந்தசாமி

said...

அன்புள்ள அய்யா,


தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாம வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

கீழ்க்காணும் அரசாங்க பட்டியலில் இந்தி பேசுபருக்கு முன்னுரிமை:
http://www.tn.gov.in/bcmbcmw/bclist.htm


சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.

இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?

said...

DMK is a party of Anti-Tamils. They have been propogating that Tamil brahmins are non-Tamils and even Anti-Tamils. Many Tamil brahmins speak only Tamil. There are many ‘Tamil’ non-Brahmins who dont speak Tamil who get reservation best example are Urdu-speaking muslim who only speak Hindi.
The Tamilnadu reservation is biggest system against Tamil. It prefers Hindi-speaking castes over Tamil forward castes. The list is here:
http://www.tn.gov.in/bcmbcmw/bclist.htm
Anyone who really cares for Tamil language and Tamil society, please look at the list and count the number of Hindi (aka Urdu castes).
DMK is essentially a party which hates the Tamil language. Examples to show this are plan to destroy Raamar paalam, integral party of Tamil history; preference for Hindi castes; introduction of obscene Hindi FM music in Tamilnadu under Karunanidhi rule; demand of reservation by excluding forward caste Tamils but prefering Hindi-OBC castes; preferring Hindi staff only at Tamilnadu ports and airports; making false promise of Tamil in-flight annoucments; removal of Tamil annoucements in Chennai domestic airports and other TN airports.

One is hearing new parties like DMDK vowing to fight this caste menace. Most of evils happening in southern TN is probably sponsored by DMK. More investments are needed in the area including airport. DMK is wasting money in vetti-sattais and colour TVs they can spending in building new airport in southern TN (similar to what Kerala,AP and Karnataka are doing).

THE LEADER WHO DISMANTLES ALL DIVISION INCLUDING BRAHMIN,NAADAR,DHALITH,THEVAR,NAAIKAR,2-TUMBLER SYSTEM ETC WILL BE TRUELY A HERO

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails